Month: February 2024

நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள்

புத்தசாசனம், சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் நாடக பாடசாலையால் முன்னெடுக்கப்படும் நாடக அரங்கியல் உயர் டிப்ளோமா கற்கைநெறியின் 2024/2025 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் இரண்டு…

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரின் பொங்கல் சிறப்பு நிகழ்வு

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் விழா சிறப்பு நிகழ்வு கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை நாச்சிகுடா வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. குமுழமுனை பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்தந்தை…

காற்றலை மற்றும் திசை மாறிய பறவை நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

திரு. ஞானப்பிரகாசம் மரியதாஸ் அவர்கள் எழுதிய காற்றலை மற்றும் திசை மாறிய பறவை ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. வடமராட்சி வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி…

மட்டக்களப்பு மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால ஆயத்த தியானம்

மட்டக்களப்பு மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால ஆயத்த தியானம் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் 09ஆம் திகதி வரை கண்டி லெவல்ல பாத்திமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தை…

செம்பாத்தா கூத்துருவ நாடகம்

யாழ். திருமறைக்கலாமன்ற தயாரிப்பான செம்பாத்தா கூத்துருவ நாடகம் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். திருமறைக்கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்பட்டது. இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வன்னி தென்னமரவடி பிராந்தியத்திற்கு தலைமை வகித்த மரிய செம்பாத்தாவின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரு. ஜோன்சன் ராஜ்குமார்…