தர்மபுரம் பங்கு ஒளிவிழா
தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 30ஆம் திகதி சனிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வின்சன் அவர்கள்…