சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளையில் சிறப்பு நிகழ்வு
சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனமும் தெல்லிப்பளை பிரதேச சபையும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை தெல்லிப்பளையில் நடைபெற்றது. தெல்லிப்பளை பிரதேச சபை தவிசாளர் திரு. சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…