உலகத்தமிழர் பேரவையும் சர்வமத குழுவினரும் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு
இலங்கை தீவில் இனப்பிரச்சனைக்கான தீர்வை அடிமட்ட மக்களிடமிருந்து உருவாக்க வேண்டும். சமூக அக்கறைகொண்ட அனைவரும் இப்பணியை ஆற்ற முன்வர வேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் உலகத்தமிழர் பேரவையும் சர்வமத குழுவினரும் இணைந்து மேற்கொண்ட சந்திப்பில் தெரிவித்துள்ளார்.…