யாழ். புனித மரியன்னை பேராலய முதியோர்களுக்கான நத்தார் சிறப்பு நிகழ்வு
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான நத்தார் சிறப்பு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஏற்பாட்டில் அருட்தந்தை இருதயதாஸ் அவர்கள் தலைமையில் போரலயத்தில் நடைபெற்ற நன்றித்திருப்பலியை தொடர்ந்து ஆயர் யஸ்ரின் மண்டபத்தில்…