காலி மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம்
காலி மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம் அவர்கள் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமண்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். அருட்தந்தை அவர்கள் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் இனம் மதம் மொழி கடந்து கல்வி, கலாசார, சமூக,…