கிராஞ்சி பொன்னாவெளி பகுதியில் அனுமதியற்ற சுண்ணக்கல் அகழ்வை கண்டித்து மக்கள் முற்றுகை பேராட்டம்
கிராஞ்சி பொன்னாவெளி பகுதியில் அமைய இருக்கும் சீமெந்து தொழிற்சாலை மற்றும் சுண்ணங்கல் அகழ்வுக்கு எதிராக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இப்பிரதேசத்தில் அனுமதி இன்றி சுண்ணக்கல் அகழ்வுபணி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அதனையறிந்து…