அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லூரி முத்தமிழ் விழா
அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மரியா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பாடசாலை மட்ட தமிழ்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி…