யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் புத்தாக்க நடன போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்
தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய போட்டிகள் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை மாணவிகள் புத்தாக்க நடன போட்டியில் முதலாம் இடத்தையும் பல்லிய…