Month: November 2023

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் வாசிப்பு மாத சிறப்பு நிகழ்வுகள்

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 06ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது. பாடசாலை உப அதிபர் அருட்தந்தை சுமன் அவர்களின் வழிகாட்டலில் கல்லூரியின்…

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம்

தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் 04ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட இயக்குனர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 2024ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.…

முல்லைத்தீவு மறைக்கோட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல்

முல்லைத்தீவு மறைக்கோட்ட திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது. மறைக்கோட்ட இணைப்பாளர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் 2023ஆம் ஆண்டில் மறைக்கோட்ட பங்குகளில்…

மண்டைதீவு குளத்துருசு வான்கதவு திறப்பு விழா

யாழ். கியூடெக் கரித்தாஸ் நிறுவன சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின்கீழ் மண்டைதீவு பிரதேசத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுவந்த குளத்துருசு வான்கதவு கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளநிலையில் அதன் திறப்பு விழா 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில்…

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும்

யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் 04ஆம் திகதி சனிக்கிழமை யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்றது. பேரவையின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய கிருபானந்த குருக்களும் இணைத்தலைவர்களாக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…