Month: November 2023

புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் சிறப்பு நிகழ்வு

கத்தோலிக்க மாணவர்களிடையே செபமாலை பக்தியை வளர்க்கும் நோக்கில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவியான…

யாழ். புனித மரியன்னை பேராலய முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல்

யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட முதியோர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடல் கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு.ஜோசப்பாலா அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல்…

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு குருநகர் பங்கில் கருத்தமர்வு

இறைவேண்டல் ஆண்டை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித யாகப்பர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை…

யாழ். திருமறைக்கலாமன்ற இறந்த அங்கத்தவர்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி

யாழ். திருமறைக்கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது. கியூபா நாட்டில் மறைபணியாற்றும் கிளறீசியன் சபையைச் சேர்ந்த…

தனிக் கரோல் பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகள்

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் தனிக் கரோல் பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றமுடியும். பாடல் போட்டியில் பங்குபற்றுபவர்கள் 2.30 நிமிடங்கள்…