Month: November 2023

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி வாணிவிழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட வாணிவிழா 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நவராத்திரியை முன்னிட்டு நடாத்தப்பட்ட கோலம் போடுதல், தோரணம், மாலை கட்டுதல், பேச்சு மற்றும் பாவோதல்…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் மறைபரப்பு ஞாயிறு தின சிறப்பு நிகழ்வுகள்

மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்தவாரம் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப…

நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள்

தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் 17ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில் இளையோருக்கான தீப்பாசறை, வழிகாட்டல் கருத்தமர்வு, சிறப்பு வழிபாடுகள், விளையாட்டுக்கள்,…

தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய ஒன்றுகூடல் நிகழ்வு

தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய முன்பள்ளியில் நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் இளையோருக்கான சமூக…

யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வாணிவிழா

யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வாணிவிழா 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் யாழ். றக்கா வீதியில்…