Month: November 2023

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி பரிசளிப்புவிழா

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்புவிழா 26ஆம் திகதி வியாழக்கிழமை மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி முகாமையாளர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி பரிசளிப்புவிழா

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பரிசளிப்பு விழா 25ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2019, 21, 22ஆம் ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான…

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் இளையோருக்கான கருத்தமர்வு

‘பால்நிலை சமத்துவம்’ என்னும் கருப்பொருளில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் இளவாலை யூதாததேயு ஆலய மற்றும் புனித வளனார் விடுதி இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான்…

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தமர்வு

வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் போர் மற்றும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக இவ்வருடம் புலமைப்பரிசில்…

அச்சுவேலி அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அச்சுவேலியில் அமைந்துள்ள அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் கற்கை நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை அச்சுவேலி புனித திரேசாள் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி இயக்குநர்…