முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. சரவணராஜா அவர்கள்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி திரு. சரவணராஜா அவர்கள் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக எதிர்நோக்கிவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை துறந்து அண்மையில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர்மீது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி பல…