யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த தியானம்
யாழ். மறைக்கோட்ட குருக்களுக்கான மாதாந்த தியானம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். அகவொளி குடும்பநல மையத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் கலந்து…