Month: October 2023

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு கல்லூரி குழுமத்தால் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட டெனிஸ் போட்டி

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு கல்லூரி குழுமத்தால் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட டெனிஸ் போட்டி 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் யாழ். புனித பத்திரியார் கல்லூரி சேர்ந்த மாணவர்களான…

அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசிர்வாதம் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25வது யூபிலி ஆண்டு நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி மேரி யக்குலின் ஆசிர்வாதம் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25வது யூபிலி ஆண்டு நிகழ்வு 07ஆம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ராஜ் கிளேயர்…

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தினம்

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தினம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் வழிகாட்டலில் உயர்தர மாணவர் மன்ற தலைவர் செல்வன் சதுர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கிலுள்ள கத்தோலிக்க ஆசிரியர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்வபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில்…

இளவாலை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு

இளவாலை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு 09ஆம் திகதி திங்கட்கிழமை இளவாலை புனித வளனார் விடுதியில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர் சங்க இயக்குனர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிநடத்தலில் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தலைவி திருமதி…