Month: October 2023

வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு

மன்னார் மறைமாவட்டதின் வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு 05ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயர்…

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள்

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 6, 7, 8, 9ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி அணி 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பெற்று சம்பியன் பட்டத்தையும் இளவாலை…

யாழ். மறைக்கோட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா

யாழ். மறைக்கோட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள் ,…

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை…

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்

கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கத்தோலிக்க மாணவர்களின் ஆன்மீக தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில ஆன்மீக செயற்பாடுகளோடு சமூக செயற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுவருகின்றன. பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் தலைமையில்…