புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு
புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தரிசனம் கல்வி நிலைய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கல்வி மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான…