Month: October 2023

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு பூநகரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு பூநகரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாடியடி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி…

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மிருசுவில் பங்கில் முன்னெடுக்கப்ட்ட சிறப்பு நிகழ்வு

தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மிருசுவில் பங்கில் முன்னெடுக்கப்ட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும்…

குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வாரசிறப்பு நிகழ்வுகள்

தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குமிழமுனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வாரசிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் அங்கு நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வுகளில்…

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நிஜந்தன் பிரகாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி…

மணற்காடு கடற்கரை வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா

மணற்காடு பங்கிலுள்ள கடற்கரை வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா அன்று…