Month: October 2023

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் தின சிறப்பு நிகழ்வு

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் மற்றும் அருட்சகோதரி கிறிஸ்ரினா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும்…

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. அன்றையதினம் காலைத் திருப்பலியும் தொடர்ந்து களஅனுபவப்சுற்றுலா நிகழ்வும் இடம்பெற்றன. நல்லுர் பங்கு சிறார்கள் மறையாசிரியர்கள் மற்றும்…

மன்னார் மறைமாவட்டம் தேவன்பிட்டி சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் திருத்தல திறப்புவிழா

மன்னார் மறைமாவட்டம் தேவன்பிட்டி சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் திருத்தல கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்திருத்தல திறப்புவிழா 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 31ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா

மிருசுவில் பங்கிலுள்ள கச்சாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 06ஆம் திகதி…