சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளையோர் இல்ல இயக்குனர் அருட்தந்தை சசிகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்கள் பிரதம…