Month: September 2023

பருத்தித்துறை மறைக்கோட்ட பொது நிலையினர் கழக கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட பொது நிலையினர் கழக கூட்டம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக தலைவர் திரு. ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற்…

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கலந்துரையாடல் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர்…

செம்பியன்பற்று புனித பிலிப்நேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு

தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்நேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 16ஆம்,17ஆம்,18ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் சிகிரியா, எல்லே, பண்டாரவளை,…

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல 215ஆவது வருட திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல 215ஆவது வருட திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 16ஆம் திகதி நற்கருணவிழா இடம்பெற்றது.…

தீவகம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வளாக வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா

தீவகம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை யாழ். மாகண அமலமரித் தியாகிகள் சபையின் புனித வளனார்…