ஊர்காவற்துறை பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா
ஊர்காவற்துறை பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட அகவொளி நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 06ஆம் திகதி…