Month: August 2023

தலைமன்னாரிலிருந்து மாத்தளைவரை வேர்களை மீட்டு உரிமை வென்றிட என்னும் கருப்பொருளில் மலையக மக்களால் முன்னெடுக்கப்படும் நடைபவனி

தேயிலைத்தோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200வது ஆண்டை நினைவுகூர்ந்து அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தேசிய கிறிஸதவ மன்றமும் சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நடைபவனி கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

கிராஞ்சி பொன்னாவெளி கிராமசேவையாளர் பிரிவிலுள்ள மக்களால், சுன்னங்கல் அகழ்வை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

கிராஞ்சி பொன்னாவெளி கிராமசேவையாளர் பிரிவிலுள்ள மக்களால், சுன்னங்கல் அகழ்வை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 3ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு நடைபெற்றது. கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராம மக்கள் இணைந்து முன்னெடுத்த இப்போராட்டத்தில் சுன்னங்கல் அகழ்வால் அப்பிரதேசம் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகளை முதன்மைப்படுத்தியும்…

வின்சென்டிப் போல் சபையினருக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு

வின்சென்டிப் போல் தேசிய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வின்சென்டிப் போல் சபையினருக்கான விழிப்புனர்வு கருத்தமர்வு 1ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி நல்லாயன் பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது. தேசிய ஆன்மீகஇயக்குநர் அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ்ப்பாணம்,…

யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் மாகாணரீதியாக முன்னெடுக்கப்பட்ட காற்பந்தாட்ட போட்டி

யாழ். மாவட்ட பாடசாலைகள் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் மாகாணரீதியாக முன்னெடுக்கப்பட்ட 20 வயதுப்பிரிவினருக்கான காற்பந்தாட்ட இறுதிபோட்டி 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரியாலை காற்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கும் இடையே நடந்த…

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு

தாத்தாக்கள் பாட்டிகள் தினத்தை முன்னிட்டு பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் மாலை, யாழ். அகவொளி குடும்பநல இயக்குநர் அருட்தந்தை…