குளமங்கால் பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு
குளமங்கால் பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட களஅனுபவ சுற்றுலா பயணத்துடன் இணைந்த பாசறை நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குளமங்கால் பங்கு…