பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பன நிகழ்வு
பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பன நிகழ்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 5…