புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா
புலோப்பளை புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 29 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழாத் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…