நாரந்தனைப் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம்
நாரந்தனைப் பங்கில் சிறுவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 8ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நாரந்தனை பேதுரு பவுல்…