யாழ். புனித அடைக்கல அன்னை பங்கு பாசறை நிகழ்வு
யாழ். புனித அடைக்கல அன்னை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு 3ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் பங்கு இளையோர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரு. போல் அவர்கள்…