பண்டத்தரிப்பு பங்கிலுள்ள செபஸ்தியார் ஆலய வளாகத்தில் மெக்சிக்கோ குவாடலூப் அன்னையின் திருச்சொருபம்
பண்டத்தரிப்பு பங்கிலுள்ள மாகியம்பிட்டி புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் மெக்சிக்கோ குவாடலூப் அன்னையின் திருச்சொருபம் ஸ்தாபிப்பதற்காக அமைக்கப்பட்டுவந்த கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அக்கட்டட திறப்புவிழா நிகழ்வு 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…