திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம்
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டிந்த நிலையில் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து மக்களுடனும் குருக்கள் துறவிகளுடன்…