வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல்கொடுக்க வேண்டும்
இலங்கையின் வடபகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தென்பகுதி மக்கள் குரல்கொடுக்க வேண்டுமென யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நான்காம் ஆண்டு நினைவு நாளில் ஊடகத்திற்கு வழங்கிய செய்தி யொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தின…