Month: February 2022

வன்னேரி புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா

கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அக்கராயன்குளம் பங்கைசேர்ந்த வன்னேரி புனித காணிக்கை அன்னை ஆலய திருவிழா கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நழடபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத் தொடரின் 24வது தொடர் 09ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி கிளப் யாழ்ப்பாணக் கிளையினரால் ஒரு தொகுதி தொற்று நீக்கி கையளிப்பு

ரோட்டரி கிளப் யாழ்ப்பாணக் கிளையினரால் ஒரு தொகுதி தொற்று நீக்கி (சனிரைசர்) யாழ் மறைமாவட்ட மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓன்றுகூடல் நிகழ்வு

யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களுக்கான ஓன்றுகூடல் நிகழ்வு 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைதத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.