வட மாகாண பொலிஸாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வு கடந்த 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம், வட மாகாண ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி திரு. சூசைதாசன், வட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. தனபாலன், யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. காலிங்க ஜெயசிங்க, மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், பொலிஸ் உத்தியோகத்தர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin