யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.

அருட்தந்தை அன்ரோ டெனீசியஸ் அவர்கள் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனராகவும், அருட்தந்தை பாஸ்கரன் அவர்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகராகவும், அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்கள் நாவாந்துறை பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் ஆனைக்கோட்டை பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை சுலக்ஸன் அவர்கள் இரணைப்பாலை பங்குத்தந்தையாகவும், அருட்தந்தை ராஜ் டிலக்ஸன் அவர்கள் வட்டக்கச்சி பங்குத்தந்தையாகவும் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

By admin