யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட காற்பந்தாட்டசுற்று இறுதிப்போட்டி 04ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரி அணி இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியை வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.