திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக மாலை கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin