யாழ். திருக்குடும்ப கன்னியர் மட முன்பள்ளி விளையாட்டுப்போட்டி கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி காப்பாளர் அருட்சகோதரி தயாளசீலி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். வலய உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. தம்பிராசா சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. பத்மராசா பத்மகுமரன், நல்லூர் பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர் திருமதி. சுதர்சனன் கமலகிறிஸ்ரியா மற்றும் திருக்குடும்ப கன்னியர் மட குழுமத்தலைவி அருட்சகோதரி லுமினா போல்றாஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin