யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பாசையூர் பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

 

By admin