யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் தரம் 2 மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் சந்தை நிகழ்வு 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.