யாழ். மெய்வல்லுனர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் செல்வன் பிரமீதன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.