சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியை சிறுமிகள், யுவதிகள், மற்றும் அன்னையர் சிறப்பித்தனர்.

அத்துடன் சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித சூசையப்பர் திருவிழாவும் கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin