முல்லைத்தீவு மறைக்கோட்ட பொது நிலையினர் கழக செயற்குழு உறுப்பினர்களுக்கும் தர்மபுரம் பங்கின் பொது நிலையினர் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வை தர்மபுரம் பங்குதந்தை அருட்திரு நிக்ஸன் கொலின்ஸ் அவர்கள் ஓழுங்குபடுத்தியிருந்தார்.