புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான தவக்கால தியானம் கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தையர்களான றெஜினோல்ட் மற்றும் பெனோ அலெக்ஸாண்டர் ஆகியோர் கலந்து நற்கருணை ஆராதனை, தியான உரைகள் என்பவற்றினூடாக பங்குமக்களை நெறிப்படுத்தினர்.

By admin