இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட 1993ஆம் ஆண்டு உயர்தரப்பிரிவு பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் கடந்த வாரம் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும், மகிழ்வூட்டல நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin