செல்வி லதிஸ்கா சிறில் அவர்களின் ‘பயணிக்கின்றன பாதைகள்’ வாழ்வியல் அனுபவங்களை உள்ளடக்கிய கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் திரு. ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அளம்பில் சுவாமிதோட்ட இயக்குநர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைத்தார்.

By admin