யாழ். புனித மரியன்னை பேராலயத்தின் கீழ் அமைந்துள்ள பந்தலடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.