நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் பாடல் போட்டி கடந்த மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் சியோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய அன்பியங்கள் மற்றும் பக்தி சபைகளை சேர்ந்த 05 குழுக்கள் பங்குபற்றியிருந்தன.

அத்துடன் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் நிகழ்வுகளும் அருட்சகோதரன் றொகான் டியோனி அவர்களின் நெறிப்படுத்தலில் 21ஆம் திகதி சனிக்கிழமை நாவாந்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் நடைபெற்றன.

By admin