தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உடற்பயிற்சி போட்டிகள் கடந்த 17ஆம், 18ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் கலந்து மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்கள்.