திருச்சிலுவை கன்னியர்களின் திருவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை யாழ். கொழும்புத்துறை திருச்சிலுவை கன்னியர்மட சிற்றாலயத்தில் நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin